வாக்காளர்களுக்கு சோனியா நன்றி

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா 5,34,918 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து பா.ஜ. சார்பில் போட்டியிட்ட தினேஷ் பிரதாப் சிங் 3,67,740 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

இந்நிலையில், ரேபரேலியில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து, தொகுதி வாக்காளர்கள், காங்கிரஸ் , சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சுவாபிமன் தள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா கடிதம் எழுதியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)