நல்ல தீர்ப்பு: ஓ.பி.எஸ்.,

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கான நல்ல தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற நல்ல தீர்ப்பையும் மக்கள் வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)