நாகாலாந்தில் பா.ஜ., கூட்டணி வெற்றி

கோஹிமா, வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நெப்யூ ரியோ தலைமையிலான, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில், இங்கு, நாகா மக்கள் முன்னணி வென்றது.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - பா.ஜ., கூட்டணி வென்று, ஆட்சியை பிடித்தது. இப்போது, லோக்சபா தேர்தலிலும், இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது,தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் டோக்கோ யெப்தோமி, அமோக வெற்றி பெற்றுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)