வயநாட்டில் ராகுல் அமோக வெற்றி

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல், சுமார் 8 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் கேரளாவின் வயநாடு மற்றும் உ.பி.,யின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில், துவக்கம் முதலே ராகுல் முன்னிலை பெற்று வந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனிலை சுமார் 8 லட்சம் வித்தியாசத்தில் ராகுல் தோற்கடித்தார். ராகுலுக்கு 12, 76, 945 ஓட்டுகள் கிடைத்தன. ராகுல் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)