சிக்கிம் சட்டசபை: எஸ்டிஎப் முன்னிலை

புதுடில்லி : 32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் சட்டசபையில் 14 இடங்களில் சிக்கிம் ஜனநாயக முன்னிலை (எஸ்டிஎப்) கட்சி முன்னிலையில் உள்ளது.
சிக்கிம் கிராந்திகரி மோட்சா(எஸ்கேஎம்) 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. லோக்சபா தேர்தலை பொறுத்தவரை சிக்கிமில் உள்ள ஒரு லோக்சபா தொகுதியில் எஸ்கேஎம் கட்சி முன்னிலையில் உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)