நிருபர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ., பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ளது. தொண்டர்களை டில்லிக்கு வரும்படி மேலிடம் அறிவித்துள்ளது. மாலை ஆட்சி மன்ற குழுக்கூட்டம் நடக்கிறது. மோடி தொண்டர்களை சந்திக்கிறார். இதன்பின் மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி நிருபர்களை சந்திக்க உள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)