புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி முன்னிலை மற்றும் பின் தங்கிய முடிவுகள் வெளியாகியுள்ளன.
முன்னிலை பெற்ற தலைகள்
உ.பி.,யின் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி,
கேரளாவின் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரசின் சசிதரூர்,
பஞ்சாபின் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியில் காங்கிரசின் மணிஷ் திவாரி,
பதினாடாவில் மத்திய அமைச்சர் ஹர்ஸ்மித் கவுர்,
குஜராத் மாநிலம் காந்திநகரில் பா.ஜ., தலைவர் அமித்ஷா,
காஷ்மீரின் ஆனந்த்நாக் தொகுதியில் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி,
கர்நாடகாவில் மாண்டியாவில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் புறநகரில் மத்திய அமைச்சர் ரத்தோர் ,
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்,
காஷ்மீரின் உதம்பூரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்,
ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா,
பீஹார் மாநிலம் பாட்னாவில் ரவிசங்கர் பிரசாத்தும்,
தமிழகம் தூத்துக்குடியில் கனிமொழி,
முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி, ராஜா ஆகயோரும் முன்னிலை பெற்று வகிக்கின்றனர்.
பின்தங்கிய பிரபலங்கள்
சுல்தான்பூரில் மத்திய அமைச்சர் மேனகா
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்
மாண்டியாவில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி
பாட்னாவில் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருஹன் சின்ஹா
தூத்துக்குடியில் தமிழக பாஜ., தலைவர் தமிழிசை
நாகர்கோயில் தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
கரூரில் லோக்சபா துணை சபாநாயகர்
வாசகர் கருத்து