டிரண்டிங்கான தேர்தல் முடிவுகள்

புதுடில்லி : இன்று வெளியாகும் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.
டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் டாப் 5 இடங்களை லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பானவையே பிடித்துள்ளன.
1. ElectionResults2019
2. Verdict2019
3. ModiAaRahaHai
4. Amethi
5. LokSabhaElectionresults2019வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)