அருணாச்சல் சட்டசபை: பா.ஜ., முன்னிலை

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதில் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் நிலவரத்தின்படி, சட்டசபை தேர்தலில் 23 இடங்களில் பா.ஜ., முன்னிலையில் உள்ளது. காங்., 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது. என்பிபி கட்சி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)