தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை

சென்னை: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது
தமிழகத்தில் , வேலூர் தவிர்த்து 38 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்., 19 ம் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.


இன்று (மே 23) ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 35 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)