லோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு? கருத்துக்கணிப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இறுதிகட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.



தமிழகத்தை பொறுத்தவரையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பெறும் எனவும் அதிமுக இரண்டாம் இடத்தை பிடிக்கும் என கருத்து கணிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்து கணிப்பு விபரம் வருமாறு



டைம்ஸ் நவ்: தி.மு.க கூட்டணி - 29, அ.தி.மு.க., -9 மற்றவை -0


என்டிடிவி: தி.மு.க.,-27, அ.தி.மு.க.,-11


நியூஸ் - 18: தி.மு.க.,-22-24, அ.தி.மு.க.,-14-16


இந்தியா டுடே: தி.மு.க.,- 34, அ.தி.மு.க.,-04


நியூஸ் எக்ஸ்: திமுக கூட்டணி -23, அதிமுக கூட்டணி - 10, மற்றவை - 05


நியூஸ் 24: திமுக கூட்டணி - 31, அதிமுக கூட்டணி -05, மற்றவை- 01


இந்தியா டிவி: திமுக கூட்டணி - 26, அதிமுக கூட்டணி- 12



நியூஸ் நேசன்: திமுக கூட்டணி- 23, அதிமுக கூட்டணி - 15


தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. உண்மையான முடிவுகள் ஓட்டு எண்ணும்நாளான மே 23 மாலைக்கு மேல் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)