இன்று கேதார்நாத், நாளை பத்ரிநாத்

புதுடில்லி: 7 ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முடிந்த நிலையில் பிரதமர் மோடி இன்று ( மே 18) உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

நாளை (19ம் தேதி ) 59 தொகுதிகளுக்கான லோக்சபா இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிந்தது. பிரசாரம் முடிந்ததும் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா, காங்., தலைவர் ராகுல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
பிரதமர் மோடியை பொறுத்தவரை நாள்தோறும் ஏதேனும் முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் வைத்திருப்பார். இதன்படி பிரசாரம் முடிந்த கையுடன் அவர் இன்று (சனிக்கிழமை ) கேதார்நாத் சென்றார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பத்ரிநாத் கோயிலுக்கும் செல்கிறார். அங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார். அங்கு தியானத்தில் பிரதமர் ஈடுபடுகிறார். தொடர்ந்து கோயில் வளர்ச்சி பணிகள் குறித்தும் பல யோசனைகள் தெரிவிக்கவுள்ளார்.

இது புதிது அல்லகேதர்நாத் செல்வது பிரதமருக்கு இது புதிது அல்ல. இதுவரை 3 முறை சென்றுள்ளார். பிரதமர் ஆன பின்னர் 2017 மே மாதம் இங்கு முதன் முதலாக சென்றார். 2017 அக்டோபர், 2018 நவம்பர் மாதமும் இங்கு சென்றுள்ளார். தற்போது 4 வது முறை.


J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-2019 18:55 Report Abuse
J.V. Iyer நல்ல மனிதர், நேர்மையானவர், ஒழுக்கமானவர், நாணயஸ்தர், நல்ல திறமைசாலி, எதற்கும் அஞ்சாதவர், தேசபக்தி உடையவர், உழைப்பதற்கு அஞ்சாதவர். ஊருக்கு உழைப்பவன், கோடியில் ஒருவர். நல்ல அரசியல்வாதி. எதிர் கட்சிகள் பொறாமையிலேயே சாகின்றன.
ravichandran - avudayarkoil,இந்தியா
18-மே-2019 17:48 Report Abuse
ravichandran கற்பூர வாசனை சிலதுக்கு தெரியாது
Aarkay - Pondy,இந்தியா
18-மே-2019 16:16 Report Abuse
Aarkay அசிங்கப்பட்டு போனீர்கள் நாட்டின் பிரதமரை திருடன் என அழைத்ததன் மூலம் நம்பகத்தன்மை இழந்தீர்கள் இயலாமை, விரக்தியின் உச்சகட்டத்தில் தரம் தாழ்ந்து போனீர்கள். மோடி எங்கே? இந்த அற்பங்கள் எங்கே? என் எண்ண வைத்தீர்கள்.
dharm -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-2019 14:07 Report Abuse
dharm
dharm -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-2019 14:07 Report Abuse
dharm
dharm -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-2019 14:03 Report Abuse
dharm good. god will sworn again.
dharm -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-2019 14:03 Report Abuse
dharm good god will sworn again.
dharm -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-2019 14:03 Report Abuse
dharm good god will sworn again
Nalam Virumbi - Chennai,இந்தியா
18-மே-2019 13:49 Report Abuse
Nalam Virumbi
INDIAN - Mamallpuram ,இந்தியா
18-மே-2019 13:10 Report Abuse
INDIAN ஏன், ராம‌ர் கை விட்டு விட்டாரா? ம‌க்களை ஏமாற்றும் ஒரு பிரதமரை எந்த தெய்வமும் மன்னிக்காது. மக்களே தண்டனை குடுப்பார்கள். விரைவில்
மேலும் 68 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)