கோட்சே தேசபக்தர்: பிரக்யா சிங்கிற்கு பா.ஜ., கண்டனம்

போபால்: போபால் தொகுதி பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது: நாதுராம்கோட்சே தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார். அவரை தீவிரவாதி என சொல்பவர்கள். அவரை உற்று நோக்க வேண்டும். அவர்களுக்கு தேர்தலில் மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் எனக்கூறினார்.


இது தொடர்பாக பா.ஜ., வின் ஜி.வி.எல்., நரசிம்மராவ் கூறுகையில், பிரக்யா சிங்கின் கருத்தை பா.ஜ., ஏற்று கொள்ளவில்லை. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த அறிக்கைக்காக பிரக்யாசிங் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறினார்.


Darmavan - Chennai,இந்தியா
16-மே-2019 19:31 Report Abuse
Darmavan அது ஏன் எல்லா கைக்கூலிகளுக்கும் ஹிந்து என்றால் அவ்வளவு ஏளனம்? அவன் நாட்டிலேயே அவன் கேவலமானவனா? காந்தி நேரு மாத்திரம் தான் சுதந்திரத்துக்கு பாடுபட்டார்களா .மற்றவர்கள் படவில்லையா .இன்னும் ஏன் இந்த மூளை சலவை.... இந்துக்களுக்கு துரோகம் செய்தாலும் காந்தி /நேரு துதி பாடவேண்டுமா. இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லையா?என்ன போலி ஜனநாயகமிது. வந்தேறிகள் பேசும்போது ஏன் எதிர்க்கவில்லை.
KNR - Torronto,கனடா
16-மே-2019 19:07 Report Abuse
KNR Mahatma Gandhi was assassinated by Nathuram Vinayak Godse, a Hindu fundamentalist and former member of the Hindu Mahasabha, at Birla House, Delhi on 30 January 1948 while Gandhi was heading for a prayer meeting. At 6.00 PM that evening, the Government announced over All India Radio, in a carefully worded statement that "Mahatma Gandhi was assassinated in New Delhi at twenty minutes past five this afternoon. His assassin was a Hindu."
KNR - Torronto,கனடா
16-மே-2019 18:55 Report Abuse
KNR நாதுராம் கோட்ஸேவை இயக்கிய ஆர் எஸ் எஸ் தங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேற சொல்லி, கையில் இஸ்லாமிய பெயரை பச்சை குத்திக்கொள்ள செய்து அனைத்தையும் திட்டமிட்டு திசைதிருப்பி காந்தி கொலையையும் வன்முறையையும் செய்த ஒரு அம்மைப்பாகவே கருத இடமிருக்கிறது... காந்தியின் கொலைக்கு பிறகும் தங்கள் இயக்கம் பாதிக்கப்படாமல் தொடர்ந்து மத தீவிரவாதத்தை செயல்படுத்த விரும்பிய அமைப்புதான் ஆர் எஸ் எஸ்
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-2019 17:57 Report Abuse
ஆரூர் ரங் காந்தி தேசபக்தர். போலி மதச்சார்பின்மைவாதி. அதேநேரத்தில் கோட்ஸே தேசவெறியர். மதவாதியல்ல. ஆர் எஸ்  எஸ் சின் மிதவாதத்தை எதிர்த்து அதனைவிட்டு 1946லேயே வெளியேறியவர். விடுதலைக்கு போஸ், பகத் சிங், பாரதி, வாஞ்சி போன்ற தீவீரவாதிகளே முக்கிய பங்காற்றினர். அவர்களை நிந்திக்கிறோமா? . பிரக்யா சிங் பேசாமலிருந்தால் நல்லது. வெற்றி உறுதி.
ramanathan - Ramanathapuram,இந்தியா
16-மே-2019 17:53 Report Abuse
ramanathan நாதுராம் கோட்சே யால்தான் அவர் செய்த தியாகத்தால்தான் ஆயிரமாயிரம் மக்கள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.
karthik - bangalore,இந்தியா
16-மே-2019 17:18 Report Abuse
karthik நாதுராம்கோட்சே தேசபக்தர் :- நல்லா சொல்ராங்கபா பிரக்யா சிங் அக்கா டீடைலு...
J.Isaac - bangalore,இந்தியா
16-மே-2019 16:37 Report Abuse
J.Isaac இனம் இனத்தோடு சேருகிறது.
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-2019 17:03Report Abuse
ஆரூர் ரங்இரண்டு உலகப்போர்களையும் துவக்கி நிகழ்த்திய மதம் இனம் எது?...
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-2019 16:21 Report Abuse
ஆரூர் ரங் நமது வாசகர்களே பல குற்றவாளிகளை அடி உதை உடனே தூக்கில் போடு மன்னிக்காதே என உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறார்கள் நாதுராம் கோட்ஸேவுக்கும் MK காந்திக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரில்லையே மதமோதலுமில்லை கொலைகாரர் கொள்ளைக்காரர் கற்பழிப்பாளர்களை காந்தி மன்னிக்கச் சொன்னார் ஆனால் பாவம் சாதாரணரான கோட்ஸே மஹாத்மா மனோநிலையுள்ளவரல்ல வேஷம் போடத்தெரிந்தவரல்ல. அவர் மன்னிப்பின் சிகரமுமல்ல எனது செய்கையால் பலர் இறந்தால் நானும் அதற்குப் பொறுப்பனவனே . என்னைப் பொறுத்தவரை நவகாளியில் கற்பழித்து கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இந்துக்களின் உயிரும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் உயிரும் உயர்வு தாழ்வில்லாதவை. பிறப்பொக்கும் எல்லாவுயிருக்கும் .காந்தி கொலையை அறிந்தவர்களில் எத்தனைபேருக்கு நவகாளி மற்றும் பாகிஸ்தானில் நடந்த இன அழிப்பு பற்றி தெரிந்திருக்கும்? அதன் பலன்தான் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இப்போது இந்துக்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவு .பதில் சொல்ல மன்னிப்பு நாயகர் காந்தி இல்லை .கண்ணை மூடிக்கொண்டு எல்லோரையும் மன்னிப்பது சரியா? உலக அமைதி நிகழட்டும் சமத்துவமாய்
oce - chennai,இந்தியா
16-மே-2019 16:15 Report Abuse
oce மகாத்மாவை கொன்றவனை உலகில் எவரும் நல்லவன் என்று சொல்லவில்லை. இடது கையை வலது கை துன்புறுத்தினால் உடலை பாதிக்கும். வலது கைக்கு பெருமை இல்லை.
Darmavan - Chennai,இந்தியா
16-மே-2019 19:25Report Abuse
Darmavanஉண்மையான இந்துக்கள் காந்தியை ஏற்க தயாரில்லை..ப்ரகியா சொன்னது சரியே...
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-2019 16:06 Report Abuse
ஆரூர் ரங் கொலையும் தீவீரவாதமும் உலகுக்கு நலலதல்ல. ஆனால் கால தேச நிலைமைகளை ஒட்டித்தான் எது நல்லது எது கெடுதல் என்பது தீர்மானிக்கப்படுகிறது (எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்...) பிரக்யா சிங் சொல்வதாலேயே எதுவும் தவறாகிவிடாது ஆனால் அது பற்றி அவர் பேசாமலிருபப்து நல்லது . அவர் குற்றவாளியில்லை என தீர்ப்பு வரும்வரை அவரது பேச்சுக்கள் சரியாக எடுத்துக்கொள்ளப்படாது
மேலும் 7 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)