திமுக.,வுக்கு ஆதரவு இல்லை: தினகரன்

சென்னை : திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு தராது. ஆட்சி அமைக்க வேண்டும் என்பது திமுக.,வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அதிமுக.,வில் இருந்து எத்தனை பேர் அமமுக.,விற்கு வர போகிறார்கள் என்பது இன்னும் 8 நாட்களில் தெரியும். பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்பது உண்மையில்லை என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)