சரித்திர உண்மை: கமல் மீண்டும் கருத்து

தோப்பூர் : 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என நான் கூறியது சரித்திர உண்மை' என, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. அதை நான் ஒருமுறை தான் கூறினேன். ஆனால் ஊடகங்கள் 200 முறைக்கு மேல் சொல்லி விட்டார்கள்.

அரவக்குறிச்சியில் நான் பேசியதை சரியாக கேட்காமல் நான் கலகத்தை விளைவிக்கிறேன் என என் உள்மனதை புண்படுத்துகிறார்கள். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்துக்கள். அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசமாட்டேன்.

என்னை நான் தலைவராக பார்த்துக் கொண்டதே இல்லை. என்னை பல இடங்களில் கையெடுத்து கும்பிடுகிறார்கள். சில இடங்களில் அவமானப்படுகிறார்கள். அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுவதுமாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். உண்மை கசக்கத்தான் செய்யும். அந்த கசப்பு மருந்தாக மாறும்.

குற்றம் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? நம்புவது போல் குற்றம்சாட்டுங்கள். என் மீது நடவடிக்கை எடுக்க பல வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள். அது ஊடக நண்பர்களுக்கம் பொருந்தும்.

மதச் செருக்கு, ஜாதி செருக்கு எங்கும் எடுபடாது. உண்மையே வெல்லும். தீவிரவாதி என்று தான் சொன்னேன். பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ நான் சொல்லவில்லை. நான் தீவிர அரசியலில் இறங்கி உள்ளேன். எனக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறுகினேன். பிரிவினை பேச மாட்டோம்.

என்னை அவமானப்படுத்த எனது கொள்கையை கையில் எடுத்தால் தோற்றுப் போவீர்கள். எனது கொள்கை நேர்மை. இது போன்ற விளையாட்டுக்கள் என்னிடம் வேண்டாம். இது அறிவுரை தான். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்பதையும் சர்ச்சை ஆக்காதீர்கள்.

எந்த ஜாதியை பற்றியும், மதத்தை பற்றியும் விமர்சித்து பேசுவேன். இவர்கள் என் மக்கள் என்பதால் அந்த உரிமையில் பேசுவேன். நான பேசியதால் யார் மனதும் புண்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

கமல் பிரசாரம் திடீர் ரத்து:இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் மேற்கொண்ட பிரசாரத்தை, கமல் பாதியில் ரத்து செய்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு தோப்பூரில் மட்டுமே பிரசாரம் செய்த கமல். சாமநத்தம், பனையூர் மற்றும் வில்லாபுரத்தில், நடைபெறவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து, ஓட்டலுக்கு திரும்பினார்.

முன்ஜாமின் கோரி மனு தாக்கல்:சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து என கமல் பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி, கமல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது நாளை(மே 16) விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Narayan -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-2019 11:38 Report Abuse
Narayan கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல?
16-மே-2019 10:59 Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Request to the Hindus in his party, if you are eating with salt, throw this guy out.
Pandi - Katumandu,நேபாளம்
16-மே-2019 05:40 Report Abuse
Pandi கோட்ஸே யாரு. அவரு ரொம்ப நல்லவரா நாட்டுக்காக உயிர் தியாகம் பண்ணினவரா. அரசியல் வித்தகரோ. பலே கில்லாடியிருப்பாரு போல. தூக்கில் போட்டாங்கலாமா. ஏன். ஓஓ நம்ம FATHER OF NATION காந்தியை சுட்ட பாவியா இவரு. இப்போ புரிந்துவிட்டது. கோட்ஸேவை ஆதரிப்பவர்களா நம்ம CHOWKIDARS தமிழ்இசையும். ஏச்சு ராஸா பொன்னர், கணேசன். காவலாளின்னு சொன்னீங்க. இப்போ கில்லர் of FATHER OF NATION ஆதரவு சொல்ரீங்க. அப்போ யார் தேசத்திரோகிகள் சொல்லுங்க.
ஸ்ரீனி, COIMBATORE காந்தியைக் கொன்ற கோட்சேவைத் தீவிரவாதி என்று சொன்னால் எதிர்ப்பு கிளம்பும் ஒரே ஆட்சி இதுதான்..!! பாவம்தான் கமல்
Kunjumani - Chennai.,இந்தியா
16-மே-2019 05:18Report Abuse
Kunjumaniயோவ் ஒரு காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களை கொல்வதுதான் தீவிரவாதம். காந்தி செய்த அக்கிரமங்கள் காரணமாக அவரை ஒருவன் போட்டுத்தள்ளினால் அது தீவிரவாதம் அல்ல. காந்தியின் அகிம்சாவாதி உதவியாளர்கள் கோட்ஸேவை தாக்கிய பொழுது அமைதியை கடைபிடித்தவர் தேசபக்தர் கோட்ஸே. உண்மையான தேசபக்தர் கோட்ஸே பாய் ஜிந்தாபாத்....
16-மே-2019 14:48Report Abuse
senthilvelanஅதுல தேவையில்லாம மதத்தை ஏன் இழுக்குறே தான் கேட்கிறோம்.கோட்சே ஒரு கொலைகாரன் அவ்வளவே அதில் மாற்றம் ஏதுமில்லை...
Vasanth - Chennai,இந்தியா
16-மே-2019 01:40 Report Abuse
Vasanth இந்திய சரித்திர உண்மைகள் ஒருபுறம் இருக்கட்டும். இவரின் இந்து துவேஷ சரித்திர உண்மைகளை காணுங்கள். youtube'ல் சாணக்யா சானலில் "ஹிந்து மதத்தை கமல் குறிவைப்பது ஏன்?" என்ற கானொளியினை முழுமையாய் காணுங்கள்.
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-மே-2019 01:19 Report Abuse
Pugazh V //இந்துக்களின் உப்பைத்தின்றுவிட்டு இந்துக்களின்மீதே பாய்கிறானே. // இந்த உணர்வும் தெளிவும் அறிவும் - திராவிடர்கள் உருவாக்கிய அரிசி யையும் உப்பையும் தின்று விட்டு திராவிடர் களை திரவிஷம் / திருட்டு திராவிடர் என்று எழுதுகிற பாஜக வாசகர்கள் மீது கோபம் வந்திருந்தால் அது நியாயம், மனிதத்தனம், . சொந்த இனத்தை அவமதிக்கிற.பாஜக வுக்கு காவடி தூக்கி கொண்டு அலைகிறவர்களுக்கு கமல்ஹாசன் பற்றி பேச அருகதையே கிடையாது.
Valliappan - Chennai,இந்தியா
16-மே-2019 07:05Report Abuse
Valliappanதிராவிடரை தி மு க குத்தகை எடுத்து விட்டதா ?...
16-மே-2019 08:22Report Abuse
pure streamஇப்பல்லாம் உன்னோட கருத்த யாரும் மதிக்குறதே இல்ல வாத்யார். பதிலே இல்ல பாருங்க. பத்து வருசத்துக்கு முன்னாடி இதே தினமலர்ல நீங்க கருத்து எழுதுன விதமும், இப்ப நீங்க எழுதுற விதமும் மொத்தமா மாறிப்போச்சே? சரி வாத்யாரே, பேசாம நீ மநீமைக்கு ஓட்டு போட்று, திமுக வுக்கு போட்றாதே. ரைட்டா வாத்யாரே.?...
16-மே-2019 08:22Report Abuse
pure streamஇப்பல்லாம் உன்னோட கருத்த யாரும் மதிக்குறதே இல்ல வாத்யார். பதிலே இல்ல பாருங்க....
16-மே-2019 08:22Report Abuse
pure streamபத்து வருசத்துக்கு முன்னாடி இதே தினமலர்ல நீங்க கருத்து எழுதுன விதமும், இப்ப நீங்க எழுதுற விதமும் மொத்தமா மாறிப்போச்சே?...
16-மே-2019 08:22Report Abuse
pure streamசரி வாத்யாரே, பேசாம நீ மநீமைக்கு ஓட்டு போட்று, திமுக வுக்கு போட்றாதே. ரைட்டா வாத்யாரே.?...
16-மே-2019 08:22Report Abuse
pure streamரைட்டா வாத்யாரே.?...
16-மே-2019 08:22Report Abuse
pure streamஇப்பல்லாம் உன்னோட கருத்த யாரும் மதிக்குறதே இல்ல வாத்யார். பதிலே இல்ல பாருங்க. பத்து வருசத்துக்கு முன்னாடி இதே தினமலர்ல நீங்க கருத்து எழுதுன விதமும், இப்ப நீங்க எழுதுற விதமும் மொத்தமா மாறிப்போச்சே? சரி வாத்யாரே, பேசாம நீ மநீமைக்கு ஓட்டு போட்று, திமுக வுக்கு போட்றாதே. ரைட்டா வாத்யாரே.?...
16-மே-2019 08:22Report Abuse
pure streamஇப்பல்லாம் உன்னோட கருத்த யாரும் மதிக்குறதே இல்ல வாத்யார். பதிலே இல்ல பாருங்க. பத்து வருசத்துக்கு முன்னாடி இதே தினமலர்ல நீங்க கருத்து எழுதுன விதமும், இப்ப நீங்க எழுதுற விதமும் மொத்தமா மாறிப்போச்சே? சரி வாத்யாரே, பேசாம நீ மநீமைக்கு ஓட்டு போட்று, திமுக வுக்கு போட்றாதே. ரைட்டா வாத்யாரே.?...
சீனு, கூடுவாஞ்சேரிஇந்தியாவில் விளையும் அரிசிக்கும் உப்புக்கும் திராவிடர்கள் காப்புரிமை வாங்கியுள்ளனர்களா என்ன. விந்தையாக உள்ளது. அவர்கள் அதை ஆட்டை போட்டது தான் அனைவருக்கும் தெரியும். இன்னும் ஓசி பிரியாணிக்கு தான் அலைபவர்கள் அவர்கள்....
vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ
16-மே-2019 00:18 Report Abuse
vinaikumar கோட்ஸே ஒரு தீவிரவாதியாக இருக்கட்டும் அல்லது ஒரு கொலைகாரனாக இருக்கட்டும் அதை இப்போது பேசுவதால் அரவக்குறிச்சி மக்களுக்கு என்ன நன்மை? என்ன எதிர்பார்த்து இப்படி பிரிவினையை வளர்க்கிறீர்? அரவக்குறிச்சியில் வேறு எந்த பிரச்சினையும் இல்லையா? ஒரு மதத்தை இழிவு படுத்து மற்றோரு மதத்தினரின் வாக்கு அள்ள நினைக்கும் நீ ஒரு வாக்கு பொருக்கி. எந்த மதத்தையும் விமர்சிக்க நீ யார்? கொள்கை இல்லாத உன்னிடம் மற்றவர்கள் தோற்பார்களா? முதலில் நீ டெபாசிட் வாங்கிரியா பாப்போம். மக்களுக்கு தேவையானதை பற்றி பேசு தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்காதே
dinesh - pune,இந்தியா
16-மே-2019 00:07 Report Abuse
dinesh Ippa unnidam vanthu evanaavathu kettaanaa? Summaa ennaththaiyaavathu koluthi pottuttu poyira viyathu. Makkal adichchikkittu saava ivaru athulayum arasiyal pannikittu kidappaaru. Ethukku intha maanangetta polappu.
dinesh - pune,இந்தியா
16-மே-2019 00:02 Report Abuse
dinesh Paavam, katchi aarambikkumpothu aatchikke vanthu viduvom ru keththaga sutrikkondirunthavan indru seithigalil peyar varve naakku thalluthu. Aalntha anthabangal
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
15-மே-2019 21:20 Report Abuse
Sridhar Rengarajan கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் பணம்தருவார்கள் என்று கட்சி ஆரம்பித்தபோதே தெளிவா சொல்லியிருக்கிறார். கட்சி தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. கட்சி நடத்த எங்கிருந்து யார் மூலமாக பணம் வருகிறது என்று விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்க வேண்டும். கொலையாளிக்கும் பயங்கரவாதிக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி. காந்தியை கொன்றது இந்து என்று சொல்கிறார் . விட்டால் அடுத்து காந்தியை கொன்றது பிராமண தீவிரவாதி என்பார். இலங்கையில் கிருஸ்தவ தேவாலயங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது இஸ்லாமிய பயங்கரவாதி என்பது உலகத்துக்கே தெரியும். கமல் மேடையில் இஸ்லாமிய பயங்கரவாதி என்று என்று சொல்ல சொல்லுங்கள், பார்ப்போம். கல்லா கட்டுறது அப்புறம் இருக்கட்டும் போட்டு பொளந்திடுவாய்ங்க.
மேலும் 105 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)