ஸ்டாலின் மீது தமிழிசை தாக்கு

சென்னை: தமிழக பா.ஜ. , தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டி: மூப்பனார் பிரதமர் ஆவதையும், அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆவதையும் திமுக தான் தடுத்தது. திமுகவின் பழைய கதைகளை நோண்டினால், ஸ்டாலின் திண்ணை பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாது.
தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் கூட்டணி அமைத்துள்ளன என நாங்கள் முன்னர் கூறியது இப்போது உண்மையாகியுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தவறு நடக்கக்கூடாது. புதிது புதிதாக பிரதமர் வேட்பாளர்களை முளைக்கிறார்கள். ஆனால், மோடி மட்டுமை உழைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)