மக்கள் நீதி மையம் கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதிகளுக்கு மே.19 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., அ.திமு.க., வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் இன்று(ஏப்., 28) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி,
திருப்பரங்குன்றம் - சக்திவேல்
ஒட்டப்பிடாரம் - காந்தி,

அரவக்குறிச்சி - மோகன்ராஜ்,

சூலூர் - மயில்சாமி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)