ராஜ்நாத்தின்,'ராஜ்நீதி' புத்தகம் வருகிறது

பா.ஜ.,வில் அத்வானி உட்பட மூத்த தலைவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை தவிர்த்து, பிற முன்னணித் தலைவர்கள் குறித்து, எந்த புத்தகங்களும் வரவில்லை; யாரும் எழுத முன்வரவில்லை.
ஆனால், மோடியுடன் நெருக்கமாக உள்ள மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கை புகழ்ந்து, புத்தகம் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. 'ராஜ்நீதி'என்ற பெரில், ராஜ்நாத் பற்றி, வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்திற்கு, இப்போதே வரவேற்பு உள்ளது. ஆனால், 'தேர்தல் முடிவுக்கு பிறகு ராஜ்நாத்திற்கு உள்துறை அமைச்சகம் மீண்டும் கிடைக்குமா...புத்தகம் வந்த கோபத்தில் மோடி, 'வேலை'களை காட்டினால், என்ன செய்வார் ராஜ்நாத்...' என , நிருபர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)