சைக்கிளுக்கு ஓட்டு கேட்ட அதிகாரிக்கு அடி

லக்னோ: லோக்சபா தேர்தலில் முலாயம்சிங்கின் சைக்கிள் சின்னத்திற்கு ஓட்டு கேட்ட தேர்தல் அதிகாரியை பா.ஜ.,வினர் நையபுடைத்தனர். லோக்சபா தேர்தல் நடக்கும் உபி.,யில் மொராதாபாத்தில் உள்ள 231 எண் ஓட்டுச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஒருவர் வாக்காளர்களிடம் சைக்கிள் சின்னத்திற்கு (சமாஜ்வாதி கட்சி) ஓட்டு போடுங்கள் என ஓட்டு சேகரித்தார். இதனை பார்த்த பா.ஜ.,வினர் அந்த அதிகாரியை பிடித்து அடித்து துவைத்தனர். மேலும் அவரது அடையாள அட்டையை பறித்து பூத்தை விட்டு வெளியேற்றினர். போலீசார் செய்வறியாது திகைத்தனர் .


Pannadai Pandian - wuxi,சீனா
23-ஏப்-2019 18:30 Report Abuse
Pannadai Pandian "அப்படி போடு…...போடு….போடு……." - கைய கால உடைக்கலையா ???
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஏப்-2019 13:07 Report Abuse
A.George Alphonse This man is well deserved for such punishment as he was foolishly supported this corrupted party which was looted UP for so many years.
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஏப்-2019 11:51 Report Abuse
Bhaskaran நம் ஊரிலும் அரசுஊழியர்கள் திமுகவுக்கு விசுவாசமாக வேலைபார்த்ததாக தகவல்கள் உண்டே
Jai Hinth - chennai,இந்தியா
23-ஏப்-2019 12:25Report Abuse
Jai Hinth அரசு ஊழியர் பணத்தை வாயில் போட்டு ஏப்பம் விட்ட கட்சியை விடவா...
Srinivas - Chennai,இந்தியா
23-ஏப்-2019 13:35Report Abuse
Srinivasசாதாரணமாக விட்டு இடமுடியாது. போக்குவரத்து ஊழியர்களின் வைப்புத்தொகை 8000 ஆயிரம் கோடிகளை அவர்களுக்கு தெரியாமல் ஆட்டையை போட்டுவிட்டு அவர்கள் பல முறை அரசிடம் பேசியும், போராட்டம் நடத்தியும் பல ஆயிரம் ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணம் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களின் சேமிப்பை சூறையாடிய அடிமைகள் வேறு எதை விட்டுவைப்பர்? அதனால்தான் கோயில் சிலை திருட்டு விசாரணையை தடுக்க உச்சநீதிமன்றம் வரை சென்றனர். நீதிமன்றம் தனது உத்தரவில் சவுக்கடி கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளது....
sundara pandi - lagos ,நைஜீரியா
23-ஏப்-2019 15:13Report Abuse
sundara pandiஆட்சி அதிகாரத்தில் வரும் அனைத்துக் கட்சிகளும் அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு , கட்சிக்காரர்களுக்கு வேலைகொடுப்பதே அவர்களுக்காக வேலை செய்வதற்குத்தானே? எந்தக்க கட்சியும் விதிவிலக்கல்ல...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)