பா.ஜ.,-திரிணாமுல் தொண்டர்கள் மோதல்

கோல்கட்டா : மேற்குவங்கத்தின் சோப்ரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)