திருமாவளவன் மீது வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறாக பிரசாரம் செய்தது, கூடுதல் நேரம் பிரசாரம் செய்தது ஆகியவற்றிற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)