3 தொகுதிகளில் விஜயகாந்த் இன்று பிரசாரம்

சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும், இன்று பிரசாரம் செய்கிறார். இது குறித்து, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இன்று பிரசாரம் செய்கிறார். வடசென்னை தொகுதியில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர், மோகன்ராஜ்; தென்சென்னை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர், ஜெயவர்தனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.மேலும், மத்திய சென்னை பா.ம.க., வேட்பாளர், சாம் பால் ஆகியோரை ஆதரித்து, இன்று மாலை, 4:00 மணிக்கு, விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)