கார்த்தியை பார்க்க முடியாது: சரஸ்வதி

மானாமதுரை: சிதம்பரம் மகன் கார்த்தியை மக்கள் பார்க்க முடியாது என மானாமதுரையில் நடந்த பிரசாரத்தில் நடிகை சரஸ்வதி கூறினார்.
அ.ம.மு.க. வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது;
சிவகங்கை தொகுதியைச் சேர்ந்த சாதாரண சராசரி மக்கள் ப.சிதம்பரத்தையே பார்க்க முடியாத போது அவரது மகன் கார்த்தி லண்டனிலேயே இருப்பவர், அங்கேயே சொத்து சேர்ப்பவர், அவர் இங்கு காங். வேட்பாளராக போட்டியிடுகிறார், அவர் வெற்றி பெற்றால் மக்கள் எப்படி அவரை சந்திக்க முடியும் இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)