ஸ்டாலினும் ஹிந்து விரோதி

தினகரனுடன் இருப்பவர்கள், தவறான ஆட்கள். கதிர்காமு உட்பட பலர், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். என்னிடம், 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக, தினகரன் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகிறார். எங்குள்ளது என கூறினால், அதை, அவருக்கே எழுதி கொடுத்து விடுகிறேன்.கிருஷ்ணரை அவமதிக்கும் வீரமணியை, தன்னுடன் வைத்திருக்கும் ஸ்டாலினும் ஹிந்து விரோதி தான். ஹிந்து சடங்கு, வழிபாடு முறைகளை அவமதிப்பதும், கேவலமாக பேசுவதுமே, தி.மு.க., - தி.க.,வின் நிலைப்பாடாக உள்ளது. அ.தி.மு.க.,வினர், அனைத்து மதங்களையும் புனிதமாக மதிக்கிறோம்.- பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)