கலக்கும் தலைவர்களின் வாரிசுகள்!

வாரிசு அரசியல் என்பது, நாடு முழுவதும் இருந்தாலும், மத்திய பிரதேசம், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என்றே கூறலாம். இந்தத் தேர்தலிலும் அது தொடர்கிறது.குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில், இது மிகவும் அதிகமாகவே உள்ளது. போபாலில் போட்டியிடும், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு அவர் மகன், ஜெயவர்தன் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். தந்தையிடம் இருந்து தேர்தல் நுணுக்கங்களை அவர் கற்றுள்ளார்.அதே நேரத்தில், இளம் தலை வரான, ஜோதிராதித்ய சிந்தியா 48, மகன், மஹார்யமானும், களத்தில் இறங்கியுள்ளார். 23 வயதாகும் மஹார்யமான், தந்தை யின், குணா தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். அடுத்தத் தேர்தலில் போட்டியிட, இந்த வாரிசுகள், கண்டிப்பாக சீட் கேட்பர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)