சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர ஏனைய 232 தொகுதிகளுக்குமான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)