கரும்பு டன்னுக்கு ரூ.3500: காங்.,தேர்தல் அறிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும், நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 55 முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)