அதிருப்தியாளர்கள் த.மா.கா.,விலிருந்து விலக முடிவு

தேமுதிக, மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளதால் அக்கட்சியின் மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)