net-gallatta
மே 13,2016

வாட்ஸ் அப் உலா

கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: ஸ்டாலின்
நாதஸ் திருந்தி்ட்டானாம்
யாரு சொன்னா!
அவனே சொன்னான்!

வாட்ஸ் அப் உலா

தற்போது அன்புமணியின் பக்கம்தான் அலை வீசுகிறது: ராமதாஸ்
* எலக் ஷன் நேரத்துல ஓட்டு கேட்க போகாம, அவர யார்ரா கடற்கரைக்கு கூட்டிட்டு போனது?

வாட்ஸ் அப் உலா

பெரிய கருப்பனை ஆதரித்து இன்று திருப்பூரில் குஷ்பு பிரச்சாரம்!
பார்த்து சூதானமா பிரச்சாரம் பன்னு தாயி கருப்பன் குசும்புகாரன்...!!!

பிரசாந்த்

ஆஹா... பெரிய கருப்பன் வீடியோவை விட, ஜெகத்தோட வீடியோ பின்னணி இசையோட அம்சமா இருக்கு மக்கழே.

பகத்சிங் பாரதி

அடேய்... பேரிக்கா மண்டையா... இதுதான் வோட்டிங் மெஷின். இதுல எதாச்சும் ஒரு பட்டன அமுக்குனா... உன் வாழ்க்கை பிரகாசமா எரியும்.
* இத அமுக்குனா... என் வாழ்க்கை எப்டின்னே பிரகாசமா எரியும்?

கேசவ குப்தா

மதுரையில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க முடியாது: அழகிரி
* திரும்ப திரும்ப பேசற நீ...

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

நான் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் போயிருக்கிறேன்.
அங்கிருக்கும் பசுக்கள், 'அம்மா' என்றுதான் அழைக்கின்றன. 'அம்மா'வின் புகழ் உலகப்புகழ்: மதுரை ஆதீனம்
* இத அமெரிக்காவுலே சொல்லிருந்தா... சாமிக்கு வெள்ளை மாளிகைல வச்சு விழா எடுத்திருப்பாங்க!

வாட்ஸ் அப் உலா

நிம்மதியா வீட்ல இருக்க விடுங்கய்யா...
10 நிமிஷத்துல 5 பேர் வந்து ஓட்டு கேட்டா... இருக்குற ஒரு ஓட்ட நான் யாருக்கு போடுவேன் பகவானே!



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)