• கன்னியாகுமரி

  • வாக்காளர் விவரம் - (20 ஜனவரி 2016 வரை)
  • மொத்த வாக்காளர்கள் : 2,81,262
  • ஆண் வாக்காளர்கள் : 1,40,291
  • பெண் வாக்காளர்கள் : 1,40,934
  • மற்றவர்கள் :37
வருடம் பெயர் வாக்குகள்
2016ஆஸ்டின் (தி.மு.க.) 89,023
தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.) 83,111
எம்.மீனா தேவ். (பா.ஜ.,) 24,638
ஆதிலிங்கப்பெருமாள் (தே.மு.தி.க.,) 6914
பாலசுப்பிரமணியர் (நாம் தமிழர்) 1732
வருடம் பெயர் வாக்குகள்
2011பச்சைமால் (அ.தி.மு.க.) 86,913
சுரேஷ்ராஜன் (தி.மு.க.) 69,099
காந்தி (பா.ஜ.,) 20,094