• திருச்செந்தூர்

  • வாக்காளர் விவரம் - (20 ஜனவரி 2016 வரை)
  • மொத்த வாக்காளர்கள் : 2,23,973
  • ஆண் வாக்காளர்கள் : 1,09,797
  • பெண் வாக்காளர்கள் : 1,14,163
  • மற்றவர்கள் :13
வருடம் பெயர் வாக்குகள்
2016அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், (தி.மு.க.) 88,357
ஆர்.சரத்­குமார் (அ.தி.மு.க.) 62,356
செந்தில்குமார் (தே.மு.தி.க.,) 6,330
ஜெய­ராமன் (பா.ஜ.,) 4,289
குளோரியன் (நாம் தமிழர்) 2,041
வருடம் பெயர் வாக்குகள்
2011அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) 68,741
பி.ஆர்.மனேகரன் (அ.தி.மு.க.) 68,101
ராமேஸ்வரன் (பா.ஜ.,) 2,428