ஒரு கேள்வி ஒரு பதில்

Tamilnadu Assembly Election News: ஒரு கேள்வி ஒரு பதில்

ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடித்து விட்ட நிலையில் உங்கள் வெற்றி சாத்தியமா?ஸ்ரீரங்கத்தின் அடிமனை பிரச்னையை தீர்ப்பேன் என, கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்தவர், ஐந்தாண்டுகளில் எதையுமே செய்யவில்லை. இப்படித்தான் எப்போதுமே செய்ய முடியாதவைகளை தேர்தல் அறிக்கையில் சொல்லி, மக்களை ஏமாற்றுகிறார். ஜெயலலிதாவின் பொய் பிரசாரமே எனக்கு சாதகமாக மாறும்.


பழனியாண்டி

ஸ்ரீரங்கம் வேட்பாளர், தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016