தேர்தல் கிசு கிசு...

Tamilnadu Assembly Election News:  தேர்தல் கிசு கிசு...

'எனக்கு பின், வாரிசுகள் யாரும் அரசியல் செய்ய மாட்டார்கள்' என, சபதம் போட்டு வந்த கறுப்புத் துண்டு தலைவரின் வாரிசான துரை, பட்டியான கோவிலுாரில்

பிரசாரத்தில் வலம் வருவது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம்.


'தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாதபட்சத்தில், மாநிலத் தலைமை மாற்றப்படலாம்' என, தாமரை கட்சியின் தேசிய தலைவர், பிரசாரத்துக்காக தமிழகம் வந்தபோது,

கட்சியினர் சிலரிடம் சொல்லி வைக்க, இசையான தமிழ் பெண்மணி புலம்புகிறாராம்.


நாகை மாவட்டத்தின் கடலோர வேதையான தொகுதியில் தாமரை கட்சி சார்பில் போட்டியிடும் ரத்தினமான வேட்பாளரின் தனி செல்வாக்கு, அதிகரித்தபடி இருக்கிறதாம். இதனால்,

முக்கிய கட்சிகள் கிலியில் உள்ளதாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016