தேர்தல் கிசு... கிசு...

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு... கிசு...

சூரிய கட்சிக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வருகின்றன என்றதும், தளபதியின் உறவினர்களும் ஆதரவாளர்களும், குஷியாகி, சென்னை, தி.நகரில் ஸ்டார் ஓட்டலில்

ரூம் போட்டு, மதுபான கொண்டாட்டத்தில் இறங்கினராம்.


ஆர்ப்பாட்டமாக, இலை கட்சியில் இணைந்த, 'மச்சான்ஸ்' நடிகைக்கு, கட்சி பிரசாரங்களில் முக்கியத்துவம் கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனராம். இதனால், ஏற்கனவே கட்சியில் இருக்கும் நடிகையர் பலரும், எரிச்சல் அடைந்துள்ளனராம்.


கறுப்புத் துண்டு தலைவர், திடுமென மாம்பழ கட்சியின் மணியான அன்பைப் போற்றி புகழ்ந்தாராம். இதனால், கூட்டணியின் முரசுத் தலைவரும், சிறுத்தைத் தலைவரும், கறுப்புத் துண்டு மீது கோபமான கோபத்தில் உள்ளனராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016