தேர்தல் கிசு.. கிசு...

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு...

கறுப்பு துண்டு தலைவர் இனத்தைத் சேர்ந்த பலரும், கட்சிக்காக தேர்தல் நெருக்கத்தில் நிதி

கொடுப்பதாக சொல்லியிருந்தனராம். அவரே தேர்தலில் போட்டியில்லை என்றதும், பலரும் நிதி கொடுக்க மறுக்கின்றனராம்.


கை கட்சியின் சிவகங்கை சீமானை, 'தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்' என கட்சித் தலைமை அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாம். ஆனால், அவரை பிரசாரத்துக்கு வருமாறு கட்சியினர் யாரும் அழைக்காததில் நொந்து யோய் இருக்கிறாராம்.


விஜயமான பாஸ்கர் அமைச்சர் மீது கடுப்பில் இருக்கும் ராஜமுத்து இனத்தவர், இலை கட்சி மீதும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அந்த இனத்தவரை சமாதானப்படுத்துமாறு, அவ்வின, 'மாஜி'க்களுக்கு, கட்சித் தலைவி உத்தரவிட்டுள்ளாராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016