கெங்கவல்லியில் 3 சுயேட்சைகள் வாபஸ்

Tamilnadu Assembly Election News:  கெங்கவல்லியில் 3 சுயேட்சைகள் வாபஸ்

ஆத்தூர்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து 3 சுயேட்சைகள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து களத்தில் 15 பேர் உள்ளனர். ஆத்தூர் தொகுதியில் 14 பேர் களத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016