வசந்தகுமாருக்கு ரூ.332 கோடி சொத்து

Tamilnadu Assembly Election News: வசந்தகுமாருக்கு ரூ.332 கோடி சொத்து

சென்னை: நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமாருக்கு ரூ.332.27 கோடி அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.122.53 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016