தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வேட்பாளர்

Tamilnadu Assembly Election News: தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வேட்பாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பேபி. இவரிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வந்த போது, இதற்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க., வேட்பாளருடன் 9 பேர் இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இதற்கு ஆதாரம் உள்ளதா என தேர்தல் அதிகாரி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர் ஆதாரத்தை பின்னர் தருவதாக கூறினார். ஆனால் அ.தி.மு.க., வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே இருந்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பதிலளித்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016