ஒட்டப்பிடாரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் கிருஷ்ணசாமி

Tamilnadu Assembly Election News: ஒட்டப்பிடாரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் கிருஷ்ணசாமி

ஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகாமியிடம் தாக்கல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016