மயிலாப்பூர் தொகுதி த.மா.கா., வேட்பாளருக்கு எதிர்ப்பு

Tamilnadu Assembly Election News: மயிலாப்பூர் தொகுதி த.மா.கா., வேட்பாளருக்கு எதிர்ப்பு

சென்னை: த.மா.கா.,வின் மாநில செயலாளர் மயிலை சத்யா தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிருப்தி உள்ளது. வேட்பாளர்கள் தேர்வு நிர்பந்தத்தின் அடிப்படையில் நடந்துள்ளது. அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைகிறோம். இரண்டு நாளில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016