கூடையில் என்ன பூ... குஷ்பூ

Tamilnadu Assembly Election News:  கூடையில் என்ன பூ... குஷ்பூ

களத்தில் மோதும் அரசியல் தலைவர்களின் மொபைல் போன் ரிங்டோன் என்னவாக இருக்கும்?

இதோ ஒரு கற்பனை:


வாசன்:பூங்கதவே தாழ் திறவாய்... பூவாய்... பெண் பாவாய்...


விஜயகாந்த்:பேசக்கூடாது... வெறும் பேச்சில்...சுகம் இல்லை


சரத்குமார்:அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே...


ஜெயலலிதா:அம்மான்னா சும்மா இல்லேடா...அவ இல்லேன்னா யாரும் இல்லேடா...இளங்கோவன்:கொண்டையில் தாழம்பூ... நெஞ்சிலே வாழைப்பூ... கூடையில் என்ன பூ...

குஷ்பூ...விஜயகாந்த்:சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... வேதனை தான் வாழ்க்கை

என்றால் தாங்காது பூமி.


தமிழிசை சவுந்தராஜன்:தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்...


அழகிரி:கனவு காணும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோலங்கள்...


அன்புமணி:நான் தன்னந்தனி காட்டு ராஜா...என் தோட்டத்தில் எத்தனை ரோஜா...


-கி.பாலசுப்ரமணியன், திருப்பூர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016