தலைவர்களின் பஞ்ச் டயலாக்

Tamilnadu Assembly Election News:  தலைவர்களின் பஞ்ச் டயலாக்

வாசன்:நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னுயாருக்கும் தெரியாது! ஆனா...வர வேண்டிய நேரத்தில்கரெக்டா வெற்றிகூட்டணிக்கு வந்துடுவேன்!


விஜயகாந்த்:தேர்தல் களத்திலஎனக்கு பிடிக்காதஒரே வார்த்தை 'பேரம்'


சரத்குமார்:அ.தி.மு.க., என்பது ஒரு வட்டம் இங்கே உள்ளே இருக்கிறவன்வெளியே போவான் - வெளியேபோனவன் உள்ளே வருவான்


ஜெயலலிதா:நீங்களா கூட்டணிக்கு வந்துட்டா சமாதானம். நான் இறங்கினா எதிர்தரப்பு ஆகிடும் மைதானம்


இளங்கோவன்:நான் ஒரு வாட்டி கூட்டணி வச்சிட்டேன்னாஎன் பேச்சை நானேகேட்க மாட்டேன்


கருணாநிதி:மக்கள் நலக் கூட்டணியிலவைகோ இருப்பார்... திருமா இருப்பார்...முத்தரசன் இருப்பார்...ஜி.ஆர்., இருப்பார்...ஏன்... விஜயகாந்த் கூட இருப்பார்...ஆனா... வேட்பு மனு தாக்கலுக்குமுன்... கூட்டணி இருக்காது..!


தமிழிசை சவுந்திரராஜன்:நாங்க ஒரு தொகுதியில ஜெயிச்சாநுாறு தொகுதியிலஜெயிச்சதுக்கு சமம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016