தேர்தல் கிசு கிசு

Tamilnadu Assembly Election News:  தேர்தல் கிசு கிசு

*ஆட்சி முடிவுரும் தருவாயில், ஆட்சி அதிகாரத்தை இதுவரை அனுபவித்து வந்த அமைச்சர்கள் பலர் வீடுகளை தீவிரமாக கண்காணித்து, தகவல் சொல்லும்படி, உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம், ஆட்சி மேலிடம்.


*சூரிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்கு, கோட்டையில் இருக்கும் ஒரு முக்கிய அதிகாரி, அரசு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தகவல் கொடுத்து கொண்டிருந்தாராம். அவரை, இலை கட்சியினர் மோப்பம் பிடித்து விட்டனராம்.


*முரசு கட்சியின் தலைவரின், 'லேட்டஸ்ட்' அறிவிப்பால், ரொம்பவும் மகிழ்ந்து போயிருக்கிறாராம், கறுப்புத் துண்டுத் தலைவர். முரசு கட்சியின் தலைவரை உடனடியாக போனில் அழைத்து வாழ்த்து சொன்னாராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016