தேர்தல் கிசு கிசு

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு கிசு

*'மற்ற கட்சிகளைப் போல, உங்கள் யாரிடமும் தேர்தலுக்காக செலவுத் தொகை வாங்கவில்லை; விசுவாசத்தின் அடிப்படையிலேயே, 'சீட்' கொடுக்கப்படுகிறது' என, நேர்காணலுக்கு வந்த கட்சியினரிடம், இலை கட்சி தலைவி கூறினாராம்.

*கூட்டணிக்காக முரசு கட்சியிடம், பேச்சு நடத்தி வந்தவர்களை, 'தளபதி' யின் உறவுக்கார பையன் சொதப்பி விடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா...' என புலம்பினாராம், சூரிய கட்சித் தலைவர்.


*'முரசு கட்சி, எப்படியும் சூரிய கட்சிப் பக்கம் தான் போகும்; பின்ன எதற்கு, முரசு தலைவரை சந்திக்கிறீங்க?' என, நால்வர் கூட்டணியில் சலசலப்பாம். தலைவர்களை, சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் கறுப்புத் துண்டு தலைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016