நசிம் ஜைதியுட்ன லக்கானி சந்திப்பு

Tamilnadu Assembly Election News:  நசிம் ஜைதியுட்ன லக்கானி சந்திப்பு

புதுடில்லி: தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி, டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியை சந்தித்து பேசினார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக சென்னை ஐகோர்ட் இரு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை இன்று (27-ம் தேதி) அறிவிகக் வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016