இன்பதுரை பதவியேற்பை தடுக்க வேண்டும்: லக்கானியிடம் அப்பாவு மனு

Tamilnadu Assembly Election News: இன்பதுரை பதவியேற்பை தடுக்க வேண்டும்: லக்கானியிடம் அப்பாவு மனு

சென்னை: ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 47 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தி.மு.க., வேட்பாளர் அப்பாவு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்த மனுவில், ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பதவியேற்பை நிறுத்தி வைக்க வேண்டும். அங்கு பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016