விரைவில் தேர்தல்: தி.மு.க., மனு

Tamilnadu Assembly Election News: விரைவில் தேர்தல்: தி.மு.க., மனு

சென்னை: ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க., மனு அளித்துள்ளது. மனுவுடன், ஐகோர்ட் உத்தரவு நகலையும் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016