உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்க்கும் பா.ஜ.,

Tamilnadu Assembly Election News: உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்க்கும் பா.ஜ.,

சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து சென்னையில் பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ., தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லா சட்டசபை பகுதிகளிலும் அலுவலகம் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்து எங்களது பணிகளை துவக்கியுள்ளோம் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016