அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: அதிமுக மனு

Tamilnadu Assembly Election News: அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: அதிமுக மனு

சென்னை: ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை வரும் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வேட்பாளர்கள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016