சட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்வு

Tamilnadu Assembly Election News: சட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்வு

சென்னை: சட்டசபை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி, துணை கொறடாவாக கு.பிச்சாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016